Description
நிரந்தர முதுகலை ஆசிரியர்கள் தேவை
தென்காசி மாவட்டம் சிவகிரி, சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் காலியாக பதவிகளுக்கு உள்ள இரண்டு தகுதியுடையவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பதவி : முதுகலை ஆசிரியர் (வேதியியல்) நிரந்தரம் இனச்சுழற்சி : O.C. (பொது)
2.பதவி: M.Sc., B.Ed., (CHEMISTRY): முதுகலை ஆசிரியர் (பொருளியல்) நிரந்தரம் இனச்சுழற்சி: O.C. (பொது): M.A., B.Ed. (ECONOMICS)
மாதச் சம்பளம்: அரசு விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
செயலாளர்,
சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி,
சிவகிரி - 627 757, தென்காசி மாவட்டம்.
Show More